Thursday, 4 January 2018

News

Posted by rajeshkumar

Breaking news பெட்ரோல் விலையை எண்ணை நிறுவனங்கள் தீர்மானிப்பதைப் போல பால் விலையை விவசாயிகளே தீர்மானிப்போம்.வரும் 15-01-2018 மாட்டுப்பொங்கல் முதல் பசும்பால் லிட்டருக்கு 40 ரூபாயும் எருமைப்பால் லிட்டருக்கு 48 ரூபாயும் கொள்முதல் விலையாக அறிவிக்கிறோம்.இதற்கு குறைவான விலையில் தமிழகம் மற்றும் புதுவையில் விவசாயிகள் பால் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.மேலும் இந்த விலையானது தீவனம் மற்றும் வறட்சியால் மாட்டிற்க்கு ஏற்படும் தட்டுப்பாட்டால் அவ்வப்போது விவசாய சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் மாற்றியமைக்கப்படும்
எவனும் இதுக்காக பொங்காதிங்க ஒரு லிட்டர் தண்ணி 20 ரூபாய்.
எதஎதையோ ஷேர் பண்றோம் விவசாயிகளுக்கு தகவல் தெரிந்து அவர்களுக்கு வழி கிடைக்க ஷேர் செய்யுங்கள்...

0 comments:

Post a Comment