புத்தாண்டிலிருந்து
புது வழியைக் கண்டுபிடிப்போம்
இல்லாவிட்டால்
புது வழியை உருவாக்குவோம்.......!!!! முயலூம் வெல்லும்
ஆமையும் வெல்லும்
முயலாமை மட்டுமே தோற்கும்
முயற்சிகள் தவறலாம்
முயற்சிக்க தவறலாகாது
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் .......
Thursday, 4 January 2018
Happy New Year 2018
Posted by rajeshkumarAbout Admin of the Blog:
Rajeshkumar is the founder of Integrationz The Ultimate blog in one place Contact Him Here
0 comments:
Post a Comment